[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

திருச்சி உறையூர் அருகே கால்வாயில் ரூ.1000 நோட்டுகள்...காவல்துறையினர் விசாரணை

rs-1-000-banknotes-in-sewage-sludge-police-investigating

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கத்தைகத்தையாக கிடந்தன.

சமீபத்தில் அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வெட்டி வீசப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அது தொடர்பாக உறையூர் போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் வெட்டப்பட்ட நோட்டுகள் கிட‌ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இவைகள் கள்ள நோட்டுகளா, கருப்பு பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். சாக்கடையில் கிடந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 6000 ரூபாய் இருக்கும் என மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close