[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விராலிமலையில் ஜெயலலிதாவிற்கு வெண்கல சிலை

jayalalithaa-bronze-statue-at-pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜெயலலிதாவிற்கு 10 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கரின் முயற்சியில் 10 அடி உயரமுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தயாரிக்கப்பட்ட இச்சிலை தற்போது விராலிமலையில் வைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close