[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமமோகன ராவ் வீடு திரும்பினார்

tn-ex-chief-secretary-ramamohana-rao-returns-home-after-treatment

நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் த‌லைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ‌இரவு வீடு திரும்பினார்.

வருமானவரித்துறையினர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதையடுத்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இதய நோய் நிபுணர் பாஸ்கர் சிகிச்சையளித்தார். இன்று காலை சுமார் பத்து மணிக்கு ராம மோகன ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று இரவு அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close