[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

திராவிடத்திற்கு ஒருபோதும் அழிவில்லை... வைகோ

vaiko-said-thiravidam-never-destroyed

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதிக்காததை திராவிடம் சாதித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் திராவிடக்கழகம் சார்பில் திராவிட இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு நிறைவு மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்தேசத்திற்கு உரமிட்டது திராவிடம் தான் என்று வைகோ குறிப்பிட்டார். திராவிடத்திற்கு ஒரு போதும் அழிவே கிடையாது என்றும் அவர் கூறினார். துப்புரவுத் தொழிலை முற்றிலும் இயந்திரமாக்கிட வேண்டும், அரசுத்துறை ஆவணங்களில் சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close