[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் சோதனை தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை தேவை.. மு.க.ஸ்டாலின்

mk-stalin-assertion-to-ops

மத்திய கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் சோதனை குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரி நடத்திய சோதனை, வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை சிதைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், இச்சோதனை குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close