[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விடுமுறை அளிக்காததால் விரக்தி?

police-suicide-attempt-by-fired-himself

சென்னையில் ஆயுதப்படை காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரையைச் சேர்ந்த கோபிநாத் என்ற ஆயுதப்படை காவலர், பழனியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்‌டு கடந்த 3 மாதங்களாக சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த காலத்தில், அவர் பணிச்சுமை கார‌ணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் பரங்கிமலை ஆயுதக் கிடங்கில் நள்ளிரவு பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஊருக்குச் செல்ல விடுமுறை வழங்கப்படாததாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close