[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கோவை அருகே 11 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...!

kingcobra-caught-in-coimbatore

கோவை மாவட்ட மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகம் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

புதுப்பதி என்ற இடத்தில் ராஜநாகத்தை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைனருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் நபரின் உதவியால் சுமார் 11 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்தனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட ராஜநாகம், பின்னர் அடந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டது.

இதனிடையே, வனப்பகுதிக்குள் வசிக்கும் இந்த வகையிலான பாம்பு இரை அல்லது தண்ணீர் தேடி கீழிறங்கி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close