[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சென்னையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு

chennai-fog

சென்னையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே காலை நேரங்களில் அதிகப்படியான குளிர் காணப்படுகிறது. இதனால் காலைப் பொழுதுகளில் வெளியே வரவே பெரும்பான்மையான மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க ஸ்வெட்டர் அணிந்தும் வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில், இன்றும் சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் காலை விடிந்து பல மணிநேரம் ஆகியும் பனியின் அளவு குறையாமல் காணப்பட்டது. இதனால் அதிகாலையில் பணிக்கு செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close