[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

வருமான வரித்துறை சம்மன்.. 2வது நாளிலும் ஆஜராகாத ராமமோகன ராவின் மகன்

it-summon-to-ex-chief-secy-son-vivek

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக் இன்றும் வருமான வரித்துறை முன் ஆஜராகவில்லை.

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி இவருக்கு நேற்று சம்மன் அனுப்பட்டிருந்தது. நேற்று ஆஜராகி விளக்கமளிக்காத நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி வருமான வரித்துறையிடம் அவகாசம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் திங்களன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன‌. 16 கோடி ரூபாய் வருமானத்திற்கு வரி செலுத்தாதை விவேக் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close