[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மீனவர்களை விடுவிக்க முடிவு... இலங்கை மீன்வளத்துறை தகவல்

tamilnadu-fisher-released-in-srilanka

பண்டிகைகாலத்தை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை இலங்கை மீனவளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். இதனை அடுத்து தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 2 ஆம் தேதி மீனவர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் இலங்கை செல்கின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்தகாக தமிழக மீனவர்கள் 51 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் 114 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close