[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

வர்தா புயல் ஆய்வுக் கூட்டம்

vardha-storm-review-meeting

வர்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 27ம் தேதி மத்திய குழு தமிழகம் வரவுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் பாதிப்பு குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய குழுவை அழைத்துச் செல்வது, அக்குழுவிடம் பாதிப்புகளை முறையிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய குழு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close