[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

அதிமுக-வை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.. எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா

want-to-protect-admk-say-mgr-adopted-daughter-sudha

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக-வை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 29-ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் உருக்கமான முறையில் அஞ்சலி செலுத்தும் அதிமுக தொண்டர்கள், அருகிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவும் தனது குடும்பத்தினருடன் வந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதா, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக-வை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close