[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

கானல் நீரான தண்ணீர்... கண்ணீரில் விவசாயிகள்...! தொடரும் டெல்டா விவசாயிகளின் துயரம்

28-farmers-death-in-past-year

உலக விவசாயிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால் ஏற்பட்ட விரக்தியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10- க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர்.

* 6 நவ. 2016 திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் விஷம் குடித்து உயிரிழப்பு.

* 12 நவ. 2016 திருவாரூர், ஓவர்சேரி துரைராஜ் பயிர்கள் கருகிய கவலையில் தூக்கிட்டு தற்கொ‌லை.

* 13 நவ. 2016 ஈரோடு, கரட்டுப்பாளையம் மஞ்சள் விவசாயி ராமலிங்கம் விஷம் குடித்து உயிரிழப்பு.

* 14 நவ. 2016 நாகை, தலைஞாயிறு அருகே விவசாயி முருகையன் தூக்கிட்டு தற்கொலை.

* 18 நவ. 2016 ஈரோடு, தாமரைப்பாளையம் மஞ்சள் விவசாயி முத்துசாமி விஷம் குடித்து தற்கொலை.

* 30 நவ. 2016 முசிறியம் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் விஷம் குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* 22 டிச. 2016 நடராஜன், ராதாகிருஷ்ணன், காளியப்பன் ஆகியோர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

* திருவாரூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

* நாகை மாவட்டத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டும், 9 பேர் மாரடைப்பாலும் உயிரிழந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close