[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் திறப்பு

katchatheevu-festival-today

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் ஆலயம் திறக்கப்பட்டது.

கச்சத்தீவில் இலங்கை அரசால் ரூ.1 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா இன்று காலை சுமார் 9 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து 82 பேர் பங்கேற்றுள்ளனர். இதேபோல், இலங்கையில் இருந்து 150 மீனவர்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பங்கேற்பது குறித்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். விழா முடிந்ததும் சுமார் 1 மணியளவில் தமிழக மக்கள் மீண்டும் கச்சத்தீவிலிருந்து புறப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close