[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் விடிய விடிய சோதனை

raid-in-salem-bank

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனை இன்று அதிகாலை 4 மணிக்கு முடிந்தது. அங்கிருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதிகயில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு நேற்றிரவு 7 மணிக்கு வந்த வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close