[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடை

ration-shop-was-closed-in-kanniyakumari

கன்னியாகுமரி ‌‌மாவட்டம் விரிகோடு கிராமத்தில் திறப்பு விழா கண்ட நியாய விலைக் கடையை செயல்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரிமாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட மாமூட்டுக்கடை பகுதியில் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடை பயன்பாட்டுக்கு வராததால் விரிகோடு பகுதியை சார்ந்த 500- க்கும் மேற்பட்ட மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர். நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதுகட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு, திறப்பு விழா கண்ட நிலையில் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வராததால் அது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close