[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

கருணாநிதி நலம்பெற்று டி.வி. பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை

karunanidhi-recovering-well-photo-released-by-kavery-hospital

திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15–ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத்திணறலுக்காக அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதி நலம் பெற்று, டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தெரிவித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close