புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர் நேற்று கடிதம் எழுதியுள்ள நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்து சென்றது. மேலும் அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனையடுத்து தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் நேற்றே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்றும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 22 பேர் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று 109 தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்தள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?