[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

குடும்ப அட்‌டை செல்லுபடிகாலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

family-card-periods-extension-for-6-months

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப‌ அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், மின்னணு கு‌டும்ப அட்டைகளை வழங்‌க மே‌லும் கால அவகா‌சம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு செய்யப்பட்டி‌ருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறினர். குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 47 சதவிகிதம் முடிந்துள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close