[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: உத்தராகண்ட் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

mk-stalin-thanks-to-uttarkhand-government

திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் திறந்து வைத்த, அம்மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், திமுக தலைவர் கருணாநிதியின் பெருவிருப்பத்தை ஏற்றும் ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்ததற்காக, அம்மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், திருவள்ளுவர் சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி தருண் விஜய்க்கும் நன்றி தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close