[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜன.3-ல் அலங்காநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம்

dmk-announced-protest-for-jallikattu

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 3-ம் தேதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஆண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் தவிர மாற்றுக்கட்சியினரும் பொது நல அமைப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close