[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

10-tn-fishermen-arrested

தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் இந்திய கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். மேலும் அவர்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று 117 தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்தள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close