[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

திருநாவுக்கரசருக்கு எதிராக ஈவிகேஎஸ்‌ இளங்கோவன் அறிக்கை

evks-against-tirunavukkarasar

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான கருத்துகளால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையே வார்த்தைப் போர் மூ‌ண்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இளங்கோவன், அதிமுகவில் தாம் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் என திருநாவுக்கரசர் கூறி வருவதாக தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சையில், திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்தை மையப்படுத்தியுள்ள இளங்கோவன், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இந்த கருத்தை பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close