[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஜெயலலிதா நினைவிடத்தில் சிலையை வைத்து அஞ்சலி செலுத்திய தொண்டர்

she-paid-tribute-to-the-volunteer-at-the-memorial-statue

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஜெயலலிதாவின் சிறிய சிலையுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி முத்துக்குமார், மெரினாவிலுள்ள நினைவிடத்திற்கு 2 அடி உயரமுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை எடுத்துவந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இது குறித்து கூறிய அவர், 2 அடி உயரமுள்ள அந்தச் சிலை பைபரால் உருவாக்கப்பட்டது என்றும் ஆந்திராவில் வடிவமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார், அஞ்சலி செலுத்தியபின் தான் கொண்டு வந்த சிலையை கையோடு எடுத்துச் சென்றார் முத்துக்குமார். ஏற்கனவே புதுவை மாநிலம் திருக்கனூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close