[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

வர்தா புயல் பாதிப்பு... ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வருகை

the-state-visit-to-the-central-committee-to-study-the-impact-of-the-storm-vardha

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகிறது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையிலான குழுவினர் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். நிதி, வேளாண்,தொழில்,மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திரு‌வள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை ஆய்வு செய்து பிரவீன் வசிஷ்டா தலைமையிலான குழுவினர் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்கும் என தெரிகிறது. கடந்த 12 ஆம் தேதி சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 18 பேர் உயிரிழந்தனர். 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பெருமளவில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துவிழுந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close