[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்.. செவ்வாய்கிழமை வீடு திரும்ப வாய்ப்பு

karunanidhi-will-return-home-on-tuesday

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எளிதாக மூ‌ச்சு விடும் வகையில் டிரக்கியோஸ்டோமி சிக‌ச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரவு நடத்தப்பட்ட ‌பரிசோதனையில் பல அளவீடுகள் இயல்புநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வரும் செவ்வாய்கிழமை கருணாநிதி வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close