[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கண்டனம்

refusal-to-meet-with-karunanidhi

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும். மருத்துவமனையில் தான் இல்லாத நேரத்தில் வைகோவுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும், தொண்டர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எனக்கும், கருணாநிதிக்கும் உடன்பாடானது அல்ல. திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்வோம். தொண்டர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து அமைதி காக்குமாறு கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close