[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வங்கிகளை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

banks-must-increasein-tamilnadu-vijayakanth-request

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வங்கிகளை அதிகரிக்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தேவைகளுக்கு ஏற்ப தமிழகத்தில் வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் போதுமான பணியாளர்கள், அலுவலர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்கிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close