[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மாரடைப்பால் மரணம்...

she-paid-tribute-at-the-memorial-of-the-death-of-a-heart-attack

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ‌உடல் அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆகும் நிலையில், அவரது நினைவிடத்திற்கு அதிமுகவினர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு வந்த அதிமுகவின் மாநில விவசாய அணி பொருளாளர் கே.தங்கவேல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அதிமுக மாவட்ட கவுன்சிலராக தங்கவேல் பணியாற்றியுள்ளார். தங்கவேலின் உடல் அவரது சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close