[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு..

change-old-banknotes-post-cbi-filed-a-case-on-the-staff

செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில், சேலம் சூரமங்கலம் தலைமைத் தபால் அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கமிஷன் அடிப்படையில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. முறையான ஆவணங்களின்றி ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக தபால் நிலைய அதிகாரி வாசுதேவன், காசாளர் சேகர், அலுவலக உதவியாளர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல் மற்ற தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளிலும் முறைகேடு நடக்கிறதா என்றும் சிபிஐ அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close