[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றிழுத்த தாழ்வு நிலை.. வலுவடையுமா..?

deep-depresssion-in-south-andaman-area

தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், அது வலுவடையுமா என்பது நாளை தெரியவரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது சென்னையில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது. புயலால் சரிந்து விழுந்த மரங்களைச் சீரமைக்கும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், அது வலுவடையுமா என்பது நாளை தெரியவரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close