[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

dmk-general-council-meeting-adjourned

சென்னையில் வரும் 20-ஆம் தேதி நடக்கவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 20-ஆம் தேதி அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 15-ஆம் தேதி இரவு,தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 20-ல் சென்னையில் நடக்கவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close