[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்தார் ராகுல்காந்தி

rahul-gandhi-come-chennai-to-meet-dmk-leader-karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் ராகுல்காந்தியுடன் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close