[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நோய்த்தொற்றைத் தடுக்க நடவடிக்கை.. தமிழக அரசு தகவல்

measures-to-prevent-disease-and-infection-in-the-affected-areas-by-the-storm

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கானநடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்‌ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய ராதாகிருஷ்ணன், 3 மாவட்டங்களுக்கு தேவையான மருந்துகள் அனுப்பட்டுள்ளன, மேலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மழையால் ஏற்படக்கூடிய தோல் நோய்களைத் தடுக்கவும், கொசு, பூச்சிகளிடமிருந்து தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ரூ.90 கோடி மதிப்புள்ள மருந்துகள் இருப்பில் உள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close