[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு...

cm-instructed-officials-to-complete-tasks-quickly

சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இன்று மயிலாப்பூரில் சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மரங்களை விரைந்து அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close