[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்: பொன்னையன்

sasikala-elected-as-admk-general-secretary-unanimously-ponnaiyan

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதா தேர்வு செய்யப்படுவார் என கூறிய அவர், பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலாவை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

சசிகலாவை பொதுச் செயலாளரகத் தேர்வு செய்வதற்காக, கட்சியின் விதிகள் தளத்தப்படும் என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close