[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் 100 பேருக்கு அனுமதி

100-fishermen-allowed-to-participate-katchatheevu-festival

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலய திறப்பு விழா கடந்த 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவால் ஆலய திறப்பு விழா வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடைய, கச்சத்தீவு விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களை அனுமதிக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 8-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அந்தோணியார் ஆலய திருவிழாவில் 100 தமிழர்கள் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேன அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசும் தமிழக மீனவர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close