[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

ரயில்களின் நேரம் மாற்றம்... தெற்கு ரயில்வே அறிவிப்பு

rail-timings-changed

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கும் வரும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள்

சென்னையிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் ரயில் காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் என்றும் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் ரயில் இரவு 7.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னைக்கு வரும் ரயில்கள்

ஆலப்புழாவிலிருந்து சென்னைக்கு வரும் ரயில் மாலை 4.05 மணிக்கு பதிலாக மாலை 6.30க்கு புறப்படும் என்றும், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில் (12624) பகல் 2.50 பதிலாக இரவு 8.20 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close