[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 3 நாட்களில் மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி

power-supplies-in-chennai-suburbs

சென்னை புறநகர்‌ப் பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் தொடங்க மூன்று நாள்கள் ஆகும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் தாக்கத்தினால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின் விநியோக‌ம் தடைப்பட்டுள்ள நிலையில், சீரமைப்புப் பணிகளை ஊழியர்கள் விரைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புறநகர்ப்பகுதிகளில் அதிகளவிலான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்ய கூடுதல் நாள்கள் ஆகும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.சென்னை புறநகர்‌ப் பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் தொடங்க மூன்று நாள்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். வர்தா புயல் தாக்கத்தினால் 10ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 450 மின்மாற்றிகள் முற்றிலும் பழுதடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை சீர்செய்யும் பணியில் ஆறாயிரம் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close