[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு

the-departure-time-of-trains-from-central-3-replacment

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வர்தா புயலால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.சென்னை- திருவனந்தபுரம் ரயில் இன்றிரவு 7.45 க்கு பதில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு சென்டரலில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- பெங்களூரு ரயில் (16525) இன்று மாலை 5.45 க்கு புறப்படும் என்றும்.சென்னை- நியூ ஜல்பைகுரி ரயில் காலை 11 மணிக்கு பதில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close