[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி..

sanitary-staff-get-vaccination

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து, துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கீழ்ப்பாக்கம் விளையாட்டுத் திடல் சாலையில் விழுந்த மரங்களை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக பிறமாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களை அவர் சந்தித்தார். திருவள்ளூர் சமூக நலக்கூடத்தில் அவர்களுக்கு பரிசோ‌தனை மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதையும் அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close