[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

வர்தா புயல் தாக்கம்... 18 ரயில்கள் ரத்து

trains-cancelled-list

வர்தா புயல் காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

*மங்களூர் -சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண்: 12686)

* மங்களூர் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16603)

* மங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண்: 22638)

* காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண்: 16187)

* மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் (வண்டி எண்: 12686)

* திருச்சி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண்: 16178)

* தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16184)

* ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16102)

* சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் (வண்டி எண்: 12609)

*சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி விரைவு ரயில் (வண்டி எண்: 12712)

* சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண்: 16053)

* சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (வண்டி எண்: 12607)

* சென்னை சென்ட்ரல் - பெங்களூரு மெயில் (வண்டி எண்: 12657)

* சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் விரைவு ரயில் (வண்டி எண்: 22870)

* திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16106)

*பழனி - பொள்ளாச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 02651)

* பொள்ளாச்சி - பழனி பயணிகள் ரயில் (வண்டி எண்: 02652)

* வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16186)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close