[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி ரஜினிகாந்த் நினைப்பது என்ன?: புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி

rajinikanth-exclusive-interview-to-puthiyathalaimurai

மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்திருப்பது மகிழ்ச்‌சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‌இது குறித்து நமது புதிய தலைமுறை செய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அவரது பதில்களும்...

கேள்வி: மத்திய அரசு பத்ம விருது அறிவித்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

கேள்வி: விருது காலதாமதமாக கிடைத்ததாக உணர்கிறீர்களா?

பதில்: சரியான நேரத்தில் விருது கிடைத்துள்ளது.

கேள்வி: தொடர்ந்து தமிழக கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: அதைப் பற்றி ஏதும் பேச விரும்பவில்லை.

கேள்வி: 2016 தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஒன்றும் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close