[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

இன்று வர்தா...! நாளையும் மழை தொடரும்..?

vardah-cyclone-chances-of-rain-tomorrow

‘வர்தா’ புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போதைக்கு சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் சென்னையை மிரட்டி வந்த ‘வர்தா’ புயல் இன்று கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் நாளை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘வர்தா’ புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்க அறிவுத்தியிருந்தது.

புயல் இன்று கரையை கடந்தாலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் எனவும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் இன்னும் 2 தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close