[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வர்தா புயல் எச்சரிக்கை.. சென்னையில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார்

vardha-cyclone-alert-in-chennai

வர்தா புயலை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வர்தா புயலை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, பொதுமக்களை தீயணைப்பு துறையினரும், மீனவர்களும் இணைந்து மீட்டனர். அதேபோன்று தற்போது, மீட்புப் பணிகளில் நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க நகரின் 10 இடங்களில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close