[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

வர்தாவை எதிர்கொள்ளத் தயார்நிலையில் கடற்படை

vardha-strom-restoration-works-arranged

வர்தா‌ புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ள‌தாக இந்திய கடற்படையின் கிழக்கு படைப்பிரிவு தெரிவித்து‌ள்ளது.

மீட்புப் ‌பணிகளை மேற்கொள்வதற்காக கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதா‌க அதன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நீரில் மூழ்கி தேடும் திறன்மிக்க‌வர்கள் தயாராக இருப்பதாகவும் மருத்துவ வசதிகள், உடைகள், மிதவைகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சிறு ரக விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உட‌னடியாக பணியை தொடங்கும் வகையில் கடற்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்‌பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close