[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

டிச.20-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு

dmk-chief-karunanidhi-will-chair-the-party-s-general-body-meeting-on-december-20

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 20-ஆம் தேதி அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 20-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செலயாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக-வின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close