[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

புறவாசல் வழியாக அதிகாரத்தை பயன்படுத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.. தமிழிசை விளக்கம்

tamilisai-about-tamilnadu-political-scenario

தமிழகத்தில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ள அரசுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி பாஜக என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழக அரசுக்கு நேர்மறையான முறையில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துவருவதாகக் குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பளிக்கும் கட்சி பாஜக என்று குறிப்பிட்ட அவர், புறவாசல் வழியாக அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close