[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

சென்னை மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகள்.... தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

chennai-metrotrain-maintenance-works-hand-over-to-the-private-sector

சென்னை மெட்ரோ ரயில்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் இயக்கும் பணிகளை தனியார் வசம் விடும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பராமரிப்பு பணிகளும் தனியாரிடம் தரப்பட உள்ளது. பராமரிப்பு பணியில் ஈடுப‌ட விரும்புவோர் வரும் ‌ஜனவரி 4- ஆம் தேதி வரை‌ விண்ணப்பிக்கலாம் என‌ மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தனியாரிடம் பணிகளை ஒப்படைக்கும் நடவடிக்கை குறித்த கலந்தாய்வு வரும் 22- ஆம் தேதி நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close