[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தமிழக மக்கள், அயராது உழைத்த காவலர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் பாராட்டு

respecting-the-law-of-the-people-of-tamil-nadu-governor-vidyasagar

சட்டத்தை மதித்து நடக்கும் மக்களாக நாடு முழுவதற்கும் உணர்த்திக் காட்டிய தமிழக மக்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கட்டான சூழலில் முழு அமைதி காத்து சட்டத்தை மதிக்கும் கலாசாரத்தையும், ஒழுக்கத்தையும் தமிழக மக்கள் காட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் துயரத்துக்கு இடையிலும் அயராது அர்ப்பணிப்போடு பணியாற்றதைப் பாராட்டுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மற்றும் காவல் துறைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தனித்தனியாக பாராட்டுக் கடிதத்தை வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close